குறிச்சொற்கள் நரேன்

குறிச்சொல்: நரேன்

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்

மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின்...

சரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்

என்னுடைய அப்பா, அவரது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வேலைக்காக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோபிக்கு சென்றார். பின்னர் ஈரோடுக்கு. அம்மாவை மணமுடித்த பின்னர் ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு “செட்டில்” ஆனது அவிநாசிக்கு அருகில்...

சிறுகதைகளின் நிலவெளி -முத்துக்குமார்

  மிகத் தெளிவான முன்னுரையுடன் இம் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு தொடங்குகிறது. இத்தொகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பத்து ஆங்கிலச் சிறுகதைகளை மொழி பெயர்த்து தந்திருக்கிறார் அறிமுக எழுத்தாளரான நரேன். பெரும்பாலும்...

அமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம்

முட்டை தோன்றுவதற்கு முன், நான் இரவில் சட்டப் புத்தகமோ அல்ல மதம் சார்ந்த புத்தகம் ஒன்றையோ படித்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கம். என் முயலைப் போலவே நான் அதிகாலையிலும் பொழுது சாயும் வேளையிலும்தான்...

ஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்

ஊட்டி கருத்தரங்குக்காக நரேன் இரு கதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவற்றின்மேல் ஒரு குறிப்பையும் எழுதி முன்வைப்பதாக இருந்தார். நேரமின்மையால் அது நிகழவில்லை. அக்குறிப்பும் கதைகளும் இப்போது பிரசுரமாகின்றன. வாசகர்கள் தங்கள் விவாதங்களை இங்கே...

ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ

“நானொரு ராக்கெட் சயிண்டிஸ்ட்”, மிஸ்டர்.ஷீ தன் தொழிலைப் பற்றி  கேட்பவர்களிடம்  சொல்வார். அவர்கள் மலைப்பாய் பார்க்கையில், “ஓய்வுபெற்றவன்” என்று பிற்பாடு சேர்ப்பார்,  தன்னடக்கத்தோடு. மிஸ்டர்.ஷீ இந்தச் சொற்றொடரையே இணைப்பு விமானத்திற்காக  டெட்ராய்ட்டில் காத்திருந்தபோது ஒரு பெண்ணிடம், தன் வேலை என்ன என்பதை விளக்கும்  முயற்சியில் ஆங்கிலம் இவரை கைவிட, படம் வரைந்து  காட்டி கற்றுக்கொண்டார். அவள் வாய்விட்டுச் சிரித்து “ராக்கெட் சயிண்டிஸ்ட்”...