குறிச்சொற்கள் நம்மாழ்வார்

குறிச்சொல்: நம்மாழ்வார்

நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வேலை பளு காரணமாகச் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது இந்தப் பதில். முதலில் ஈரட்டி சிரிப்பு: அந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. என் வீட்டில் தங்குமாறு அழைத்த போது நீங்கள்...

நம்மாழ்வார் – கடிதம் 2

    அன்பு ஜெயமோகன், நம்மாழ்வாரைப் பற்றிய உங்கள் மதிப்பீட்டில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எவ்விடத்தும் நீங்கள் அவரை வசைபாடவில்லை; வசைபாடியாக மட்டுமே இறுதிக்காலங்களில் நம்மாழ்வார் இருந்திருக்கிறார் எனும் உங்கள் கருத்தைத் தெளிவாகவே முன்வைத்திருந்தீர்கள். அக்கருத்தைப்...

நம்மாழ்வார் -கடிதம் 1

அன்புள்ள ஜெயமோகன், நம்மாழ்வார் பற்றிய கட்டுரை மிகமிகக் கச்சிதமானது. முக்கியமான கட்டுரை. காலத்துக்கு உகந்த ஒரு பெரிய திறப்பு அது. அதை சல்லிசாக்கி அற்ப்பத்தனமாகச் சிலர் எழுத அதை நீங்கள் விளக்கம் அளித்து முன்னால்கொண்டு...

இயற்கைவேளாண்மை

பேரன்பு கொண்ட ஜெ , இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . நம்மாழ்வார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பற்றி படிக்கும் போது எழுந்த கேள்விகள் இவை . இயற்கை வழி விவசாயம் இந்த நவீன வேளாண்மை...

நம்மாழ்வார் நினைவு இன்று

வணக்கம். நெஞ்சார்ந்த வணங்குதல்களும் பிரார்த்தனையும் நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் அன்று ஜெயமோகன் அவர்களின் "யானை டாக்டர் " சிறுகதையினை மீண்டும் வெளியிட உள்ளோம். "யானை டாக்டர்" சிறுகதை ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டு 4 வருடங்களுக்கு முன்பு...

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

குழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பிரியமான பரிசுப்பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்துத்தான் உறங்கிப்போவார்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணாமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த...

எழுத்தாளனின் ஞானம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,நலமா? "எந்த எழுத்தாளனும் தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில்...

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

சங்க இலக்கியத்திற்கும் பக்தி காலகட்ட இலக்கியங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு பின்னதில் பயின்றுவரும் பல அன்றாட வழக்குச் சொற்கள். சங்க இலக்கியச் சொல்லாட்சி நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்தில் நிற்கும்போது தேவார திருவாசக பிரபந்தப்...

நம்மாழ்வார், அஞ்சலி

1998ல் கோவையில் ஒரு விழாவில் நான் இயற்கைவேளாண் அறிஞர் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். எஸ்.என்.நாகராஜனும் ஞானியும் பங்கெடுத்த நிகழ்ச்சி அது. இயற்கைவேளாண்மை பற்றிப் பேசிக்கொண்டிருந்த நம்மாழ்வார் என்னிடம் “உங்களூரில் வாழை விவசாயம் இன்று ரசாயனமயமாகிவருகிறது....

நம்மாழ்வார்-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரத்தில் வரும் அந்த முதிய "ஆழ்வார்" பாத்திரம் நம்மாழ்வாரையும், வைஷ்ணவ குருபரம்பரை முழுவதுமே கேலி செய்வது போல் உள்ளது என்று சமீபத்தில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் கூறினார்.. இது ஊகமா...