Tag Archive: நம்மாழ்வார் ஒரு முரண்பாடு

நம்மாழ்வார் ஒரு முரண்பாடு

ஜெ உங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் அவரது முகநூல்பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார் நம்மாழ்வார் பற்றி ஜெயமோகன் அன்றும் இன்றும்: “நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து ‘ஐயா, என்ன சொன்னீங்க? பூச்சி மருந்தா? மருந்துன்னா அது வாழ வைக்கணும் இல்லீங்களா? உயிரை வளக்கிறதுதானுங்களே மருந்து? அழிக்கிறது எப்டிய்யா மருந்தாகும்? எப்பவாச்சும் நாம விஷத்த மருந்துன்னு சொல்லியிருக்கோமா? இப்ப நம்ம மொழியிலே அப்டிச் சொல்லவச்சிருக்காங்க பாத்தீங்களா? நாம இப்ப போராடீட்டிருக்கிறது மண்ணோட இல்லீங்க, நம்ம வாயிலே இருக்கிற நம மொழியோடதானுங்க’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85306