Tag Archive: நம்மாழ்வார் – ஒரு மறுப்பு

நம்மாழ்வார் – ஒரு மறுப்பு

அன்பின் ஜெ.. நம்மாழ்வார் பற்றிய உங்கள் குறிப்புகளைப் படித்தேன். எனது சில கருத்துகள்: 1. 1993 ல் துவங்கி, 1996 வரை ஒரு என்ஃபீல்ட் அக்ரோபேஸ் என்னும் நிறுவனத்தில் நானும் விஜியும் பணி புரிந்தோம். 2. என்ஃபீல்ட் தலைவர் விஸ்வநாதன் அவர்களால் துவக்கப்பட்டது அது. 3.  ஏற்றுமதி நோக்கோடு துவங்கப்பட்ட இயற்கை வேளாண்மை தொழில் அலகு அது. 4. செயல்படுத்த, ஹாலந்து நாட்டில் இருந்து ஒரு ஆலோசகரும், பண்ணையைத் தர ஆய்வு செய்து, சான்றிதழ் தர  ஸ்விஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85630