Tag Archive: நம்மாழ்வார்

நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வேலை பளு காரணமாகச் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது இந்தப் பதில். முதலில் ஈரட்டி சிரிப்பு: அந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. என் வீட்டில் தங்குமாறு அழைத்த போது நீங்கள் “நான் நகைச்சுவையாகப் பேச விரும்புபவன்” என்று சொன்னீர்கள். அப்படித்தான் 48 மணிநேரமும் கழிந்தது, இடையிடையே சீரியஸ் பேச்சுகள் இருந்த போதும். You are a very easy person to host and you have very few needs, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85806

நம்மாழ்வார் – கடிதம் 2

    அன்பு ஜெயமோகன், நம்மாழ்வாரைப் பற்றிய உங்கள் மதிப்பீட்டில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எவ்விடத்தும் நீங்கள் அவரை வசைபாடவில்லை; வசைபாடியாக மட்டுமே இறுதிக்காலங்களில் நம்மாழ்வார் இருந்திருக்கிறார் எனும் உங்கள் கருத்தைத் தெளிவாகவே முன்வைத்திருந்தீர்கள். அக்கருத்தைப் பொதுவானதாக மாற்றி மலின  அரசியலாக்கும் விருப்பம் உங்களுக்குத் துளியும் இல்லை என்பதை நான் அறிவேன். இப்படி சொன்னதற்காகக் கூட என்னை ’ஜெயபுகழ்பாடிச்சித்தன்’ எனப் பலர் நக்கலடிக்கவும் செய்யலாம். அதற்காக நான் விசனப்படப் போவதில்லை. நானறிந்தவரை, நீங்கள் மட்டும்தான் கருத்துக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85303

நம்மாழ்வார் -கடிதம் 1

அன்புள்ள ஜெயமோகன், நம்மாழ்வார் பற்றிய கட்டுரை மிகமிகக் கச்சிதமானது. முக்கியமான கட்டுரை. காலத்துக்கு உகந்த ஒரு பெரிய திறப்பு அது. அதை சல்லிசாக்கி அற்ப்பத்தனமாகச் சிலர் எழுத அதை நீங்கள் விளக்கம் அளித்து முன்னால்கொண்டு சென்றிருக்கக் கூடாது. அந்த மையவிஷயம் பேச்சுக்கே வராமல் ஆகிவிட்டது. தயவுசெய்து இதைக்கொஞ்சம் கவனியுங்கள் நம்மாழ்வார் மிகப்பெரிய ஆளுமை. முக்கியமான விஷயங்களைச் சொன்னவர். முக்கியமான முன்னோடி. அதெல்லாம் உண்மை. ஆனால் அவரை நாம் விமர்சனரீதியாக புரிந்துகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவரது தவறுகள் அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85330

இயற்கைவேளாண்மை

பேரன்பு கொண்ட ஜெ , இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . நம்மாழ்வார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பற்றி படிக்கும் போது எழுந்த கேள்விகள் இவை . இயற்கை வழி விவசாயம் இந்த நவீன வேளாண்மை காலகட்டத்தில் எந்த அளவு வெற்றி பெறும்,வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? நானும் இயற்க்கை விவசாயத்தை நேசிப்பவன் தான் .எனது தந்தை நடைமுறையில் இதை செய்து பார்க்கும் போது ஏற்படும் சிக்கல்களை சொன்னார்.நான் தான் அவரை வற்புறுத்தி இயற்கை விவசாயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71326

நம்மாழ்வார் நினைவு இன்று

வணக்கம். நெஞ்சார்ந்த வணங்குதல்களும் பிரார்த்தனையும் நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் அன்று ஜெயமோகன் அவர்களின் “யானை டாக்டர் ” சிறுகதையினை மீண்டும் வெளியிட உள்ளோம். “யானை டாக்டர்” சிறுகதை ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டு 4 வருடங்களுக்கு முன்பு வெளி வந்தது.இன்று வரை இந்த சிறுகதை வீரிய விதையாக பலதரப்பட்ட மக்களின் பதிந்து உள்ளது.”யானை டாக்டர் ” கிருஷ்ண மூர்த்தி அவர்களின் வாழ்வினை அடிப்படையாக கொண்ட உண்மை கதை இது. தன் வாழ்வின் பெரும் பகுதியினை வன விலங்குகளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68853

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

குழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பிரியமான பரிசுப்பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்துத்தான் உறங்கிப்போவார்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணாமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும். மீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது… அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்? கதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67254

எழுத்தாளனின் ஞானம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,நலமா? “எந்த எழுத்தாளனும் தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62307

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

சங்க இலக்கியத்திற்கும் பக்தி காலகட்ட இலக்கியங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு பின்னதில் பயின்றுவரும் பல அன்றாட வழக்குச் சொற்கள். சங்க இலக்கியச் சொல்லாட்சி நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்தில் நிற்கும்போது தேவார திருவாசக பிரபந்தப் பாடல்களின் சொல்லாட்சிகள் நமக்கு மிக அண்மையவாய் உள்ளன. நாம் செல்லமாகவும், மழலையாகவும், கடுமையாகவும், நுட்பமான பொருளில் பயன்படுத்தும் வட்டாரச் சொற்களை அப்பாடல்களில் காணும்போது ஒருவகை உவகை ஊற்றெடுக்கிறது. பல தஞ்சை வட்டார வழக்குச் சொற்களைக் கேட்டு நான் உவகை கொண்டதுண்டு. அதில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2132

நம்மாழ்வார், அஞ்சலி

1998ல் கோவையில் ஒரு விழாவில் நான் இயற்கைவேளாண் அறிஞர் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். எஸ்.என்.நாகராஜனும் ஞானியும் பங்கெடுத்த நிகழ்ச்சி அது. இயற்கைவேளாண்மை பற்றிப் பேசிக்கொண்டிருந்த நம்மாழ்வார் என்னிடம் “உங்களூரில் வாழை விவசாயம் இன்று ரசாயனமயமாகிவருகிறது. நீரை அதிகமாகத் தேக்கும் தாவரங்கள் ரசாயனத்தையும் அதிகளவில் உறிஞ்சி நமக்கு அளிக்கின்றன. ரசாயனநெல்லைவிடவும் அபாயகரமானது ரசாயன வாழை’ என்றார் நான் ‘ஆமாம், வாழைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும் என்பதையெல்லாம் வாழைகள் நடுவே பிறந்து வளர்ந்த நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றேன். நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43916

நம்மாழ்வார்-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரத்தில் வரும் அந்த முதிய “ஆழ்வார்” பாத்திரம் நம்மாழ்வாரையும், வைஷ்ணவ குருபரம்பரை முழுவதுமே கேலி செய்வது போல் உள்ளது என்று சமீபத்தில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் கூறினார்.. இது ஊகமா அல்லது எழுத்தாளரே அப்படி எங்காவது சொல்லியுள்ளாரா என்று கேட்டேன்.. ஊகம் தான் என்றார். நான் வி.புவை படித்த போது ஆழ்வார் என்ற “பெயர்” அங்கு நக்கல் செய்யப் பட்டிருக்கிறது – அது வேறு எந்தப் பெயராகவும் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. அவரிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/304

Older posts «