Tag Archive: நமது தொழில்நுட்பம்

நமது தொழில்நுட்பம்,நமது ஆய்வுமனநிலை

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கட்டுரையின் அடிநாதம் புரிகிறது. பெரும்பான்மை பொறியியல் மாணவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் – என்பது எனது தினசரிப் புலம்பல்களில் ஒன்று. ஆனால் நவீனக்கருவிகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டதே இல்லை என்ற ஜெனரலைஸ்ட் வாதத்தை, இந்தியாவில் நவீனக்கருவிகளை (கனரக எந்திரங்கள்)சரிசெய்யும் வேலையில் 16 வருடங்கள் இருந்தவன் என்ற தகுதியுடன் மறுக்கிறேன். அரசாங்க எந்திரங்களுக்கு என்ன ஊழல் நிர்ப்பந்தங்களையும், சாலையோரத்தில் இருக்கும் மெக்கானிக்குகள் ட்ரையல் & எரர் வகையில் செய்யும் பழுதுநீக்கும் பணிகளையும் வைத்து மொத்தமாக பழுதுநீக்கல் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37293

நமது தொழில்நுட்பம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ., நான் ஒரு கல்லூரியில் விரிவுளையாரக சில மாதம் பணியாற்றினேன். ஒரு வகுப்பில் ‘உங்களுக்கும் இந்த சுவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு விசை உள்ளது. அதன் பெயர் என்ன’ என்று கேட்டேன்.. ஒருவருக்கும் பதில் தெரியவில்லை… சிறிது மாற்றி, ‘உங்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ள விசை’ பற்றிக் கேட்டேன். உடனே பதில் வந்தது. ஏனென்றால், பாடப்புத்தகத்தில் உள்ளது அதுதான். கணக்கு, அறிவியல் பாடங்களில் கூட உருத்தட்டியே 100% எடுக்க முடியும் என்பது சோக நகைச்சுவை. (என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37314

நமது தொழில்நுட்பம்-இணைப்புகள்

நமது தொழில்நுட்பம் தொடர்புடைய கருத்துக்கள் இங்கெல்லாம்: http://www.thehindu.com/opinion/op-ed/the-indian-way-no-way/article4804513.ece http://www.thehindu.com/opinion/op-ed/not-all-jugaad-is-fraud/article4827455.ece http://www.thehindu.com/opinion/op-ed/dinesh-thakur-responds/article4827458.ece இவற்றில், தினேஷ் தாக்கூர் சொல்லும் தரப்பில் எனக்கு மிகப் பெரிய உடன்பாடு உண்டு. We tend to get away with doing work, any work, with the least level of perfection we can get away with. பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் காணும் செய்நேர்த்தி(யின்மை) அளவுகள், “யோக: கர்மஸு கௌசலம்” என்று சொன்ன மரபில் வந்தவர்கள் நாமெல்லாம் என்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37318

நமது தொழில்நுட்பம்

இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு கணிப்பொறிநிரல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள்.உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது கணித்துறையில் உய்ரநிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நவீனக் கருவியாவது முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு சரி செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’ நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை! இன்றுவரை மின்விசிறி,தொலைக்காட்சி,கணனி,செல்பேசி எதுவாக இருந்தாலும் ஒரு பிழை என வந்துவிட்டால் அதை கடைசிவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37267