Tag Archive: நந்தலாலா

நந்தலாலா,இளையராஜா, ஷாஜி

அன்புள்ள் ஜெ, நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப் போன்ற உயிர் நண்பரின் உதவி தேவைப் படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசை மேதமையைப்பற்றி கண்ணீர் மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9575

நந்தலாலா இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நந்தலாலா பற்றிய உங்கள் கருத்துக்களை சரி என்றே எடுத்துக்கொள்வோம், மிஷ்கின் ஒரு meeting-இல் “என் படத்தை இந்த அரங்கத்தில் உள்ள 100 பேர் பார்த்து ரசித்தால் போதும் என்றார், அந்த meeting 7th channel manikam narayanan arrange செய்த ஒரு film festival ,இந்த மாதிரி festival என்றாலே கலைப்படங்களை மட்டுமே பார்த்து ரசிக்க கூடியவர்கள், அந்த 100 பேரில் நானும் ஒருவன். so kikujiro -வின் copy paste நந்தலாலா- வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9518

ராஜாவின் இசை

நந்தலாலாவில் இளையராஜாவின் பின்னணி இசை

Permanent link to this article: https://www.jeyamohan.in/9506

நந்தலாலா கிக்குஜிரோ

என் பெயர் கிஷோர்(உதவி படத்தொகுப்பாளர்) இருந்து வருகிறேன். நந்தலாலா பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆனால் என்னை பொறுத்தவரை கிக்குஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் ஒரு அப்பட்டமான copy தான் நந்தலாலா . தயவு செய்து நீங்கள் kikujiro படம் பார்க்க வேண்டும். அந்த அருமையான படத்திலிருந்து including range of shots வரை அப்படியே பேஸ்ட் பண்ணிருக்கிறார் . இப்படி copy பண்ணுவது சரியான முறையா, சொல்லுங்கள்? இந்த படத்தை சர்வதேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9484

மிஷ்கினின் நந்தலாலா

அங்காடித்தெரு படம் வெளியான அரங்குகளில் மிஷ்கின் இயக்கி, ஐங்கரன் வெளியீடாக வரவிருக்கும் நந்தலாலாவின் முன்னோட்டங்களை கண்டேன். என்னை முதலில் கவர்ந்தது இளையராஜாவின் அற்புதமான இசை. அங்காடித்தெரு என்ற மொத்தபடத்தையும் மீறி நான் எழுந்துசெல்லும்போது அந்த இசையே என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அத்துடன் இணையும் அகன்ற மௌனமான காட்சிகளும். பின்னர் நண்பர் பவா செல்லத்துரை என்னை அழைத்து மிஷ்கின் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். மிஷ்கின் பின் என்னிடம் பேசினார். அவர் கார் அனுப்ப நான் அவரது அலுவலகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9472