Tag Archive: நதிக்கரையில்

கதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கருத்துக்களாக விளக்க முடிபவற்றைக் கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் அனுபவங்களை, வாழ்க்கையை அவ்வாறு எழுதிவிட முடியாது.அதற்குக் கலை மட்டுமே உதவும் என நினைக்கிறேன். ‘மடம்’ குறுநாவலைப் படித்த பிறகு இதுதான் தோன்றியது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதவிதமான அனுபவங்கள் வருகின்றன. நாவல் முழுக்க இழையோடும் அங்கதம் ஒரு புதுவித சுவையைத் தருகிறது. கனபாடிகளின் கூர்ந்த அறிவு அவருக்கு ஞானத்தைத் தரவில்லை. மாறாக அவர் படித்தது எதையுமே படிக்காத சாமியும் பண்டாரமும் ஞானமடைந்தவர்கள். இம்மூவரைத் தவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26448

‘நதிக்கரையில்’- கடிதம்

அன்பு ஜெ சார்… கடந்த சில நாட்களாகத் தாங்கள் தளத்தில் எதுவும் புதிதாக எழுதாமல் இருப்பது ஒரு வகையில் பயன் அளிக்கின்றது. பழைய கட்டுரைகளைப் படிக்க முடிகின்றது. தளத்தின் ஆரம்பச் சிறுகதையான ‘நதிக்கரையில்’ படித்தேன். அருமையாக இருந்தது. மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் வருகின்றதா, என்ன..? இன்றேல், இது போன்ற கதைகள் காலப்போக்கில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும் அல்லவா? அப்படிப் பார்க்கின் நம் இரு பேரிலக்கியங்களும் எழுதி முடிக்கப்படுவதேயில்லை அல்லவா..? நன்றிகள். அன்புடன், இரா.வசந்தகுமார் அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7277