Tag Archive: நண்பர்கள் சந்திப்பு

என் நண்பர்கள்

நண்பர் பாலா ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ’நியாஸின் கடிதத்தில் இருக்கும் அன்புமுத்தங்களில் ஒன்றை நீங்கள் திருப்பியனுப்பியிருக்கவேண்டும், உணர்ச்சியற்று எழுதப்பட்டதாக இருந்தது உங்கள் பதில்’ என்று. உண்மைதான் என்று பதில் அனுப்பினேன். ஆனால் மிகக்கவனமாக எழுதப்பட்ட பதில் அது நியாஸின் வலைப்பக்கத்தின் நகலை பார்த்தேன். அதில் எதிர்வினைகளில் பல இஸ்லாமிய அமைப்புசார்ந்தவர்கள் அவரை அக்கடிதத்துக்காக கூடிநின்று கும்மியிருப்பதை வாசித்தேன். நியாஸ் ஏதோ என்னிடம் எதிர்பார்த்து நெருங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். சற்றேனும் பிரியத்தைக் காட்டி எழுதியிருந்தால் நியாஸ் எஞ்சிய வாழ்நாள் முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75287