Tag Archive: நண்பர்கள்

நண்பர்கள்

அன்புள்ள ஜெ, சீனுவின் கடிதத்திற்கு பதிலாக – “பிரியத்தில் வேறுபாட்டை நான் வைத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேண்டியவர்கள்” – என்று எழுதியிருந்தீர்கள். இக்கடிதத்தை படித்த அன்றே இதனையும் படிக்க நேர்ந்தது: Not to honor men of worth will keep the people from contention; Not to value goods which are hard to come by will keep them from theft; Not to display what is …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75604

ஊட்டி நண்பர்கள் வருகை

இனிய ஜெயம், ஊட்டி முகாம் பதிவுகள் கண்டேன். அதென்ன பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்கு டிமிக்கி கொடுத்தால் அவர்கள் பெயரை கரும் பலகையில் எழுதி வைப்பதைப் போல எனது, ஜாஜா, மற்றும் பிரசாத் பெயர்களை எழுதி ஒட்டி விட்டீர்கள்? பிரசாத் , ஜாஜா, சுனில் இவர்கள் அனைவரும் இல்லறமல்லது [அல்லாதது] நல்லறம் அன்று என்று கண்டு அமைந்து விட்டார்கள் என நினைக்கிறேன். சேலம் சதீஷ் [ஆச்சர்யம்] தம்பதி சமேதராக புகைப்படத்தில் கண்டேன். [மகா ஆச்சர்யம்] சிரித்துக் கொண்டு வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75504