குறிச்சொற்கள் நடமாட்ட உரிமை
குறிச்சொல்: நடமாட்ட உரிமை
சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு
சூரியநெல்லி வழக்கு புதையுண்ட டிராக்குலா பிறகு உயிர்த்தெழுவதுபோல எழுந்து வந்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். காலைநடை சென்றபோது மலையாள மனோரமாவில் செய்தி பார்த்தேன். டீக்கடையில் இருந்த தொழிலாளர் ‘பி.ஜெ.குரியனுக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது’...