Tag Archive: நச்சரவம் -வரலாறும் கதையும்

நச்சரவம் -வரலாறும் கதையும்

“நான் வரலாற்றை ஒரு நாடகமேடையின் பின்புறத் திரைச்சீலைகள்போல உருவகிக்கிறேன். நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப கணநேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்கிறோம். வீடுகள், மலையடிவாரம், கடற்கரை, அரண்மனை சபை. இதை நான் எந்த வரலாற்றாசிரியரிடம் பேசினாலும் அவர் உடனே முகம் சிவந்துவிடுகிறார். அவர் நிரந்தர உண்மைகளை உருவாக்கும் அறிஞரல்ல, கதைகள் புனையும் கற்பனையாளர் என்று நான் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்.ஒரு பேச்சுக்கு ஒருவரிடம் அவர் உண்மைகளைப் புனையும் கற்பனையாளர் என்று சொல்லிப் பார்த்தேன். கண்களில் நீர் கோர்க்குமளவுக்குக் கத்தித் தீர்த்துவிட்டார்.”என்று கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76327