Tag Archive: நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்

நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்

என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். பலசமயம் திரையரங்கில் சிரிப்பேன், ஆனால் நினைத்துப்பார்த்தால் அய்யே இதற்கா என்றிருக்கும். தமிழ் நகைச்சுவைக்கும் எனக்கும் இடையே நீண்டதூரம் உள்ளது. ஏன் உங்களுக்குத் தமிழ் நகைச்சுவை பிடிக்கவில்லை என்று கேட்பார்கள். சிலசமயம், சரி நீங்கள் ரசிக்கும் வகையான நகைச்சுவையை நீங்கள் எழுதும் சினிமாக்களில் சேர்க்கலாமே என்பார்கள். அது எளிதல்ல. சினிமா என்பது அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30223