Tag Archive: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்

பாலமுருகனின் நாவல்

வணக்கம் ஜெ. நலமா? பாலமுருகன் அண்மையில் நாவல் வெளியிட்டிருந்தார். மலேசியாவில் வந்த நாவல்களில் வாசிக்க வேண்டிய படைப்பு. அந்நாவல் குறித்து எழுதியுள்ளேன். நன்றி, நவீன் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!

Permanent link to this article: https://www.jeyamohan.in/27298