Tag Archive: ‘நகரம் நகரம் மகாசாகரம்’

நகரம்! நகரம்!

மனுஷ்யபுத்திரன் எனக்குத் தீபாவளி வாழ்த்து அனுப்பியிருந்தார். பல வகையிலும் இந்த தீபாவளி எனக்கு முக்கியமானது, அஜிதனும் சைதன்யாவும் வீட்டிலேயே இருந்த தீபாவளி இது. நான் அவரைக் கூப்பிட்டு பேசிய போது அவரது சமீபத்திய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டேன். எம்டன் குண்டு போட்டபோது கிளம்பியது போல மொத்தச் சென்னையே ஊரைவிட்டுக் கிளம்புவது பற்றிய கவிதை அது அவர் எனக்கு கடிதமெழுதியிருந்தார் அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாளைக்கு பிறகு உங்களிடம் பேசியது மனதிற்கு நன்றாக இருந்தது. ஒரு கவிதையை நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81500