Tag Archive: த. அரவிந்தன்

காடு,கடிதம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு… ‘காடு’ – நாவலைப் படித்தபோதும், முடித்தபோதும் ஏற்பட்ட பரவச உற்பத்தியால், என்னை மறந்து, உங்களை அதீதமாய்ப் புகழ்ந்து நான் உச்சரித்தது -‘ஒக்காளி’! இப்படிச் சுருக்கியும் சொல்லவில்லை. தெளிவாய் விவரித்து உச்சரித்துத்தான் பலமுறை சொன்னேன். வேற எந்த வார்த்தையும்விட இயல்பாய்ச் சொல்கிற இந்த வார்த்தைத்தான் எனக்குப் பெரிதாய்ப் படுகிறது. இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்களோ என்கிற  ஒருவித தயக்கம் இருந்தாலும் ‘அய்யர்’ சிவஞான போதத்தைப் படிக்கிறபோது, ‘தாயோளி’ என்று மெய்மறந்து சொல்கிறக் கட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6435