குறிச்சொற்கள் தோல் பாவைக் கூத்து

குறிச்சொல்: தோல் பாவைக் கூத்து

அ.கா.பெருமாள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நலமா ?. அ கா பெருமாள் எழுதிய தோல் பாவைக் கூத்துக் கலைஞர் பற்றிய கட்டுரை. மிக அற்புதமான கட்டுரையாக கண்ணுக்கு பட்டது. http://www.kalachuvadu.com/issue-78/kalai.htm அன்புடன் பன்னீர் செல்வம்