Tag Archive: தோற்பாவைக்கூத்து

தெருக்கூத்து விழா

’மணல்வீடு’ ஆசிரியர் ஹரிகிருஷ்ணனின் கடிதம்: வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும்விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.அமரர் சடையன் வாத்தியார் நினைவுவிருது அறுவர்க்கும், அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருதுஒருவர்க்குமாக ஏழு மூத்த கலைஞர் பெருமக்களுக்கு விருதும் பணமுடிப்பும்வழங்கப்படவிருக்கிறது. அவ்வமயம் கவிஞர் கறுத்தடையான் அவர்களின் ஊட்டு கவிதைப்பிரதிவெளியீடும், தோற்பாவை, கட்டபொம்மலாட்ட, கூத்துக்கலைஞர் அம்மாபேட்டைகணேசன் அவர்களை குறித்த விதைத்தவசம் என்றவோர் ஆவணப்பட திரையிடலும், அண்ணாரது சூர்ப்பனகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22592

கூத்து, ஆவணப்படம்

நண்பர் ஹரிகிருஷ்ணன் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். நாட்டுப்புறக்கலைகளில் ஈடுபட்டுள்ள நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சென்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டுக் காலங்களாக முனைப்புடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21078