தொ.ப. பற்றி நாஞ்சில் நாடனின் பதச்சோறு படித்தேன். உங்கள் குறிப்பையும் வாசித்தேன். தொ.ப. பேருருவாக மாற்றப் பட்ட பின்னணியில் பலர் இருக்கிறார்கள். அவரது சமயங்களின் அரசியல் என்ற சிறு நூல் வந்த போது நான் உயிர்மையில் எழுதிய விமரிசனத்தை நீங்கள் வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த விமரிசனத்திற்காக அ.மார்க்ஸ் , துறைசார்ந்த போட்டிக் கட்டுரை எனக் கூறித் திசை திருப்பினார். பின்னர் உயிர் எழுத்தில் அதற்கு மாற்றாக ஒரு கட்டுரை எழுதிப் பாராட்டப்பட்டார் தொ.ப. இப்போதும் நாஞ்சில் …
Tag Archive: தொ.பரமசிவன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/8260
மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2
எழுத்தாளர் சுஜாதா நவீனமொழியில் புறநாநூறு உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களுக்கு உரைஎழுதி வெளியிட்ட நூல்கள் அவரது வாசக ஈர்ப்பின் காரணமாக புகழ்பெற்றன. இளைஞர்கள் நடுவே அந்நூல்கள் சென்று சேர வழிவகுத்தன. ஆனால் தன்னுடைய அவசரம், மேலோட்டமான இலக்கிய நோக்கு காரணமாக பெரும் பிழைகளுடன் சுஜாதா அந்த உரைகளை அமைத்திருந்தார். பலபிழைகள் அடுத்தடுத்த பதிப்புகளில் களையப்பட்டாலும் அந்நூல்கள் இன்னும் ஏராளமான பிழைகளுடனும் போதாமைகளுடனும்தான் உள்ளன. குறிப்பாக கவிதையை அதன் கவித்துவத்தை தவிர்த்து சுருக்கி ஒரு செய்தியாக அளிக்கும் அவரது முறை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/8219