Tag Archive: தொழிற்சங்கம்

நவீன அடிமை முறை

வா.மணிகண்டன் அவரது துறையான கணிப்பொறியியல் வணிகத்தில் சமீபத்தில் நிகழவிருக்கிற பெரும் ஊழியர் வெளியேற்றம் பற்றி எழுதியிருக்கிறார். நான் வேலை பறிபோகும் என்ற அச்சமே இல்லாத ஒரு துறையில் பணியாற்றியவன். இன்றும் அத்தகைய அச்சமேதுமில்லை, ஓய்வுபெற்றுவிட்டேன். என் பிள்ளைகளும் அதில் இல்லை. ஆனால் அந்தக்கட்டுரை திகிலை அளித்தது. எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ரயிலில் என்னுடன் ஓர் இளைஞர் பயணம் செய்தார். கணிப்பொறித்துறை ஊழியர். அத்தகைய இளைஞர்களைப்போல தன்னை ஓர் அமெரிக்கனாகவே பாவனைசெய்துகொண்டிருந்தார். என்னுடன் இருந்த இன்னொருவர் ரயில்வே தொழிற்சங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68564

தொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை

அன்புள்ள ஐயா, நலம் , நலமறிய ஆவல் . விஷ்ணுபுரம் விழாவில் தங்களை சந்திக்க ஆவலுடன் இருகின்றேன். சமீபத்தில் தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன் . அதில் எப்படி சட்டம் இயற்ற வேண்டிய பாராளுமன்றம் தன் கடமையை செய்யத் தவறுவதால் அந்த வெற்றிடத்தை நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்பு அல்லது வாழ்முறைகள் என்கிற பெயரில் நிரப்ப முற்படுகின்றன என்பதையும் அதன் பிற விளைவுகளை பற்றியும் அழகாக எடுத்துரைக்கப் பட்டிருந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கப் படிக்க எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35339