Tag Archive: தொலைக் காட்சிகள்

மைய ஓட்டமும் மாற்று ஓட்டமும்

அன்புள்ள ஜெயமோகன்,   நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றுவதை தவிர்த்தீர்கள் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன். அது ஏன்? அதன் மூலம் என்ன லாபம்? உங்கள் எழுத்தை அதிகமான பேரிடம் கொண்டுசெல்வது நல்லதுதானே?   செல்வா   நேற்று விஜய் டிவியில் இருந்து ஓர் இதழாளர் அழைத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்றார். நிகழ்ச்சி 2009 ஆண்டுக்கான சினிமாவைப்பற்றிய கலந்துரையாடல். விவாதம் அல்ல என்றார். 2009 ஆண்டு நான்கடவுள் வெளிவந்திருக்கிறது. ஆகவே நான் பேசினால் நல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6057