Tag Archive: தொலைக்காட்சியும் குழந்தைகளும்

தொலைக்காட்சியும் குழந்தைகளும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். சில காலமாகவே இந்த கேள்வியை தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசை. கார்டூன்கள் பற்றி தங்களின் அபிப்ராயம் என்ன? இன்று அலுவலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கார்டூன்கள் மூலமாக நிறைய கேடுகள் இருப்பதாகச் சொன்னார். நண்பரின் ஆறு வயதுக் குழந்தை கார்டூன்களிலிருந்தே இந்தி பேசக் கற்றிருக்கிறாள். அப்படியிருக்க நண்பரின் பேச்சு எனக்கு ஆச்சர்யத்தையே தந்தது. குழந்தைகள் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் சோட்டா பீமும் டோராவும்தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36539