Tag Archive: தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்

கருவியும் சிந்தனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, “தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்” கட்டுரையைப் படித்து நான் எழுதிய கடிதத்தையும் உங்கள் விவரமான பதிலையும் “இணையமும் நம் சிந்தனையும்” என்று ஜன. 12ம் நாள் உங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்ததற்கு மிக்க நன்றி. கூகிள் பற்றி உங்கள் கருத்தை விரிவாகக் கூறியிருந்தீர்கள். உங்கள் கருத்தையொட்டி சில வருடங்களுக்கு முன் படித்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. இத்துடன் இணைப்பு அனுப்பியுள்ளேன். http://www.theatlantic.com/magazine/archive/2008/07/is-google-making-us-stupid/306868/ கட்டுரையில் கீழ்க்கண்ட வரிகள் என்னைக்கவர்ந்தன: (நீட்சே பார்வை பழுதானதால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45542

பகுத்தறிவும் அறிவியலும்

அன்புள்ள ஜெ, தி ஹிந்து கட்டுரை ‘தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்’ வாசித்தேன். இரண்டாவது மூட நம்பிக்கை காலத்தைப் பற்றி வழக்கம்போல வரலாற்று பின்னணியில் வைத்து ஒரு கோட்டுச் சித்திரத்தை அளித்துள்ளீர்கள். நானும் அந்தப் பேராசிரியர் போல என் அனுபவத்தில் சிலரைக் கண்டிருக்கிறேன். உயர்கல்வி கற்றவர்கள். ‘சோதிடம் நியூட்டனின் இயற்பியலின் அடிப்படையில் அமைந்தது. ஏனெனில் நிறைகள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது போல கிரகங்கள் மனிதனை influence செய்கின்றன.’ மேலும் இ.எம் எனர்ஜி பீல்ட்ஸ் போல என்னென்னவோ சொல்லி ஹீலிங் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42949

இணையமும் நம் சிந்தனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தி இந்து நாளிதழில் உங்களுடைய ”தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்’ கட்டுரையைப் படித்தேன். இதைப் பற்றி சில கருத்துக்கள் பகிர்ந்து கொள்ள ஆர்வம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அந்தத் துறையில் அந்நாளில் இருந்த புரிதலின் எல்லைக்கருகே இருந்தார்கள் என்று கொள்ளலாம். இன்றோ டாக்டரேட் பெற்றாலன்றி எந்தத்துறையிலும் கருத்துக்கூற முனைவது கூட இயலாது. இதனால் அறிவியலின் ஆரம்பக்கோட்டைக்கூடத் தொடாமல் பலர் கல்வியை முடித்து வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42941

தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்

இந்தியாவின் நவீன வரலாற்றில் இதை இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம் என்று சொல்லலாம். இந்த மூடநம்பிக்கை கொண்டவர்களில் கணிசமானவர்கள் உயர்கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மிகம், தியானம், மாற்று மருத்துவம், பல்வேறு வகையான ‘ஹீலிங்’ முறைகள், விதவிதமான சோதிடங்கள் என்று ஏராளமான வட்டங்கள் இன்றுள்ளன. தி ஹிந்து கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/42016