குறிச்சொற்கள் தேவி [சிறுகதை]

குறிச்சொல்: தேவி [சிறுகதை]

தேவி- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் புனைவு களியாட்ட சிறுகதை வரிசையில் தேவி பெண்ணின் இயல்பு பற்றி சொல்லும் கதைகளில் ஒன்று. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் பெண் தெய்வத்தை தேடிச் சொல்லும் கதை. ஆணுக்கு ஒரே பெண் மூன்று வெவ்வேறு...

தேவி, இணைவு- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ, தேவி கதையை யாதேவி முதல் ஒரு தொடர்ச்சியின் வடிவமாகவே வாசித்தேன். ‘தேவி உனக்கு எத்தனை முகங்கள்!”என்ற வியப்பைத்தான் யாதேவி முதல் தேவி வரை எல்லா கதைகளும் காட்டுகின்றன. லீலை கதையும்...

சிவம்,தேவி- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ இந்த பெருந்தொற்று காலத்தில் வெளிவரும் உங்கள் சிறுகதைகளை வாசிக்கையில் அவை என்னைத் தொற்றி படந்தேறி மனஎழுச்சியின் உச்சத்தை எனக்கு தந்தவண்ணம் இருக்கிறது. அமுதா, நஞ்சா, போதை வஸ்தா எதுவென்று தெரியவில்லை. காலையில்...

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முதலில் அந்த நாடகம் எனக்கு அப்படி ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. ஜெ, நான் ஒரு சிறிய ஊரிலேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட...

கூடு, தேவி- கடிதங்கள்

கூடு அன்புள்ள ஜெ   கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான...

நிழல்காகம்,தேவி- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி ஒரு கொண்டாட்டமான கதை. சரளமான நகைச்சுவையுடன் ஆரம்பித்து முதிர்ந்தபடியே சென்று ஒர் உணர்ச்சிநிலையில் முடிகிறது. மொத்த நாடகத்தையுமே ஸ்ரீதேவி மாற்றியமைக்கிறார். அவரே அதை நடித்து வெற்றிகரமாக ஆக்குகிறார். ஆனால்...

தேவி,லாசர்- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி மிக உற்சாகமாக வாசித்த கதை. எல்லாருக்குமே ஒரு நாடக அனுபவம் இருக்கும். குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது நாடகத்தில் நடித்திருப்பார்கள். அது ஒரு கோலாகலமான அனுபவம். அந்த நினைவை அந்தக்கதை மீட்டியது....

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி உற்சாகமான ஒரு கதை. ஒருவகையில் இது ஒரு Coming of age கதை என்று சொல்லலாம். லாரன்ஸின் முதிர்ச்சியின் கதை. அவனுக்கு முதலில் பெண் என்பவள் ஒரு வெறும் உடல்தான். காமம்தான்...

தேவி,நற்றுணை -கடிதங்கள்

தேவி வணக்கம் ஜெயமோகன். மூன்று நான்கு நாட்களாக வாசிக்கவும் அணுகவும் ஒன்றவும் கடினமாக இருந்த கதைகளைப் படித்துவந்த எனக்கு, இன்றைய கதை ' தேவி' நெருக்கமாக இருக்கிறது. முடியலாம் உங்களுக்கு. இதை உங்கள் இடது...

தேவி [சிறுகதை]

“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?” “இல்ல நாடகம்தானே?” என்று...