குறிச்சொற்கள் தேவி – சிறுகதைத் தொகுப்பு
குறிச்சொல்: தேவி – சிறுகதைத் தொகுப்பு
ஜெயமோகனும் பெண்ணியமும், கடிதம்
தேவி வாங்க
அன்புள்ள ஜெ,
அண்மையில் ஒரு பெண் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் பெண்ணிய எதிர்ப்பாளர் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் நன்றாகவே வாசிப்பவர். எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இணையத்தில் உழலும் நாலைந்து அரசியல் லும்பன்களின்...
சிறகு- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
சிறகு சிறுகதையை வாசித்தேன். எளிமையான கதையாகத் தோன்றியது. பெண் அடையும் சுதந்திரம் பற்றிய கதை என்று மட்டுமே நினைத்தேன். வழமை போல் கடிதங்களை வாசித்தேன்.வாசிக்கும் போது கதை என்னுள் கொஞ்சம் பறக்கத் தொடங்கியது.சிறகு...
தேவி- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் புனைவு களியாட்ட சிறுகதை வரிசையில் தேவி பெண்ணின் இயல்பு பற்றி சொல்லும் கதைகளில் ஒன்று. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் பெண் தெய்வத்தை தேடிச் சொல்லும் கதை. ஆணுக்கு ஒரே பெண் மூன்று வெவ்வேறு...
லீலையும் நற்றுணையும்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன்....
தேவி
ஆஸ்கார் வைல்டின் ‘எந்த மர்மமும் இல்லாத பெண்’ என்ற ஒரு சிறுகதை உண்டு. பெண்மையின் ஜாலம் என்று அக்கதையைச் சொல்லலாம். சிறுகதை தோன்றிய காலகட்டம். அப்போதே அதை எழுதிப்பார்த்திருக்கிறார். அதன் பின் இத்தனை...
எச்சம் [சிறுகதை]
“இந்த வெள்ளைக்காரன்லாம் எடுப்பான்லா, அது” என்றார் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார். அவர்தான் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் புரவிஷனல் ஸ்டோர்ஸின் நிறுவனர், உரிமையாளர்.
“என்னது?” என்று நான் கேட்டேன்.
அவர் கையைச் சுழற்றி “வெள்ளைக்காரன்...
நிறைவிலி [சிறுகதை]
டாப்ஸ் ஆன் கபேயில் நான் என் நண்பர் பரிந்துரைத்த பெண்ணுக்காக காத்திருந்தேன். எங்கள் நிறுவனம் இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டு நிறைவுசெய்கிறது. அடுத்த ஆண்டு முழுக்க நாங்கள் நடத்தும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், அதையொட்டிய...
இருளில் [சிறுகதை]
தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, அரளிச்செடிகள் பூத்து நின்றிருந்த பகுப்பான் மீது நின்று கைகாட்டிய இளைஞனைக் கண்டதும் லாரி வேகம் குறைந்தது. நான் எரிச்சலுடன் “என்ன பாய், இடமே இல்லை….” என்றேன்.
“கொஞ்சம் நெருக்கினால் உட்கார்ந்துக்கலாம்...
தீற்றல் [சிறுகதை]
”வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?” என்று ஒரு மலையாளப்பாட்டு. அவ்வளவு பழைய பாட்டெல்லாம் இல்லை. பழைய கவிஞர் எழுதியிருக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் பெண்கள் கண்ணில் மையெழுதுவது குறைவு. மையிட்டுக்கொண்டால்கூட இமைகளை இழுத்து அதன் விளிம்புகளில்...
குமிழிகள் [சிறுகதை]
இளநீலப் பட்டாலான இரவுடைக்கு மாறிக்கொண்டிருக்கும்போதுதான் லிலி அதைச் சொன்னாள். அவன் அதை அப்போது கவனிக்கவில்லை. தன் மடிக்கணினியில் அந்நாளின் இறுதி மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் “சர்ஜரியை சிங்கப்பூரிலேயே வைச்சுக்கலாம்னு இருக்கேன். எல்லாத்துக்கும் வசதி”என்றாள்
ஒருகணம் கழித்தே...