Tag Archive: தேவாரம்

தேவாரம்

தேவாரம் பாடிய மூவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர்  மூவரும் வழிபட்ட கோயில்கள் பல. அவற்றுள், தேவாரப் பதிகம் பாடிப் பரவிய கோயில்கள் உள.தேவாரப் பதிகம் பாடிப் பரவிய கோயில்களுள்  275 கோயில்களுக்கான பதிகங்கள் நமக்குக்  கிடைத்துள்ளன.   அந்த 275 கோயில்களுக்கும் போக விழைபவர் பலர். போக முடியாதவர்கள், போகக் கூடியவர்கள், நேரில் வழிபட்டு வந்தவர்கள் யாவருக்கும் அக்கோயில்கள் பற்றிய காணொலி குறுந்தட்டாகக் கிடைக்கிறது.   மதுரை, இராம்சி நாட்டுப்புற ஆய்வியல் நிறுவனத்தினர்  அக்கோயில்கள் அனைத்துக்கும் சென்று, காணொலிப் படங்களெடுத்து, ஒலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4230