Tag Archive: தேவதேவனின் படிமங்கள்

தேவதேவனின் படிமங்கள்

எந்த ஒரு கவிஞனையும் அவனுடைய முக்கியமான படிமங்களின் அடிப்படையிலேயே பொதுவாக வாசகர்கள் அணுகுவார்கள், ஞாபகம் வைத்திருப்பார்கள். பலசமயம் அதுபற்றிய உணர்வு அவர்களுக்கு இருக்காது எனினும் கூட. பிரமிள் கவிதைகளில் தீ (கருகாத தவிப்புகள் கூடி நாவின் திரிபிளந்து அணையாது எரியும் ஒரு பெயர் நீ), பசுவய்யா கவிதைகளில் கடல் (கடலோரம் காலடிச்சுவடு), நகுலன் கவிதைகளில் மழை (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டுக்குள் இருந்தேன். ஒரு சொரூப நிலை) ஆகியவை உடனடியாக ஞாபகம் வருபவை. பல்வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32523