குறிச்சொற்கள் தேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு
குறிச்சொல்: தேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு
தேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு
1
சிறுமி கூவுகிறாள்.
நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நில்லா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன...