Tag Archive: தேர்தல் பற்றி…

தேர்தல் பற்றி…

      ஜெ நீங்கள் அரசியல் பற்றி எழுதுவதில்லை என்று தெரியும். ஆனாலும் இந்தத்தேர்தலைப்பற்றி ஏதேனும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். உங்கள் எதிர்வினைகளை வாசிக்க ஆர்வமாக இருந்தேன். பலவகையிலும் சுவாரசியமான கூட்டணி. எவருக்கு வாக்களிக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் இவ்விவாதங்களில் உங்கள் கவனிப்புக்கள் என்ன என்று சொல்லலாம் அல்லவா? செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ், இதைவிட ‘அனல்பறந்த’ பாராளுமன்றத்தேர்தலிலேயே நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு இந்த அரசியலில் தரப்பே எடுக்கமுடியவில்லை. காரணம் பேசப்படுவன அனைத்தும் பொய்யான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84578