Tag Archive: தேர்தல்

தமிழகத்தில் அரசியல் எழுச்சி

ஒருவேடிக்கைக்காக தமிழகத்தேர்தலுடன் ஒப்பிட அமெரிக்கத்தேர்தல் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்று நான் சொல்லப்போக நாலைந்து கடிதங்கள், அமெரிக்கத்தேர்தல் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு. அதில் யார் ஜெயிக்கப்போகிறார்கள், யார் ஜெயிப்பார்கள் என்றெல்லாம். உண்மையில் எனக்கு அந்தத்தேர்தலும் பயங்கரமான குழப்பமாகவே இருக்கிறது. ஆனால் இங்கே போலவே அங்கேயும் தேர்தல் வேடிக்கையாகத்தான் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. பல வெடித்துச்சிரிக்கவைக்கும் இடங்கள். பல சிண்டைச்சிக்கலாக்கும் ஊடுபாவுகள். ஜனநாயகத்தை நவீனஉலகின் முதல்பெருங்கேளிக்கை என்று சொல்லலாம். இரண்டாவது கேளிக்கை சினிமா என்பீர்களே, இல்லை, பங்குச்சந்தை. சினிமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84738

மூன்று வேட்பாளர்கள்

வரவிருக்கும் மக்களவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்று முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடலாமென சொல்லப்படுகிறது. அரசியல் சிந்தனையாளரான ஞாநி, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியான சுப.உதயகுமார் , அவரது போராட்டத்தோழர் மை.பா.ஜேசுராஜ் ஆகியோர். தேர்தல் சார்ந்த எந்த விவாதங்களிலும் ஈடுபடவேண்டாமென்றிருக்கிறேன். என் கவனம் இப்போது அதில் இல்லை. வெண்முரசு மட்டும்தான் என் உலகம். அக்கவனம் திசைதிரும்பினால் நான் மீண்டு வருவதும் கடினம். ஆனால் இந்த தேர்தல் போட்டியைப்பற்றி சொல்லாமலிருக்க முடியாது. ஞாநி, சுப.உதயகுமார் இருவரையும் நான் நெடுங்காலமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47662