Tag Archive: தேநீர்

செல்வராஜும் சாகித்ய அக்காதமியும்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலந்தானே? சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் (நான் எதிர்பார்த்தது வேறாக இருந்தாலும்) முதலில் உங்கள் தளத்தில்தான் தேடினேன்…செல்வராஜ் யாரென்று அறியலாம் என்று. யார் எந்த விருது பெற்றாலும் முதல் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்த முறை மௌனம் சாதித்து விட்டீர்கள். யார் அவர்? அன்புடன் இளம்பரிதி அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான் வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை எழுத்துக்களுக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33524