Tag Archive: தேடியவர்களிடம் எஞ்சுவது

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , ஒரு கதை எழுதப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்வது எப்படி? எனக்கு நடந்த அனுபவங்களை நான் கதையாக எழுதி , திரைப்படமாக எடுக்க விழைகிறேன் . இது படங்களில் வேலை பார்க்கும் Post Production Artists பற்றிய இன்றைய நிலை . இவர்களையும் Artist என்றுதான் அழைப்பது வழக்கம் . அதில் பல்வேறு படிநிலைகள் இருந்தாலும் , ஆரம்ப நிலையில் மட்டுமே வருடக் கணக்காக ,வேலை செய்து, சோர்ந்து இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37216

தேடியவர்களிடம் எஞ்சுவது

அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்! மனம் குழம்பிய நிலையில் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டதைப் போல் நான் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்க விரும்புகிறேன். என் இருபதாவது வயது தொடக்கத்தில் லட்சிய வெறியும், வாழ்க்கையை வென்றெடுக்கக் கூடிய தீவிர உழைப்பும் கொண்ட இளைஞனாக இருந்தேன். ஒரு பிரபல அரசியல் கட்சியின் தீவிர உறுப்பினர். பேச்சாளன். கொள்கை ரீதியாகப் பேசுவதிலும், விவாதிப்பதிலும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். இது எல்லாம் என் 30 வயது வரை. அதற்கப்புறம், நிரந்தரத் தொழில், வருவாய் இல்லாமையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35512