Tag Archive: தேசியம்

இந்தியா இஸ்லாம்-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..வணக்கம்… உங்களின் மறுமொழியில் பெரிதும் உடன்படுகிறேன்.. இந்தியாவின் சமூக கலாச்சாரத்தின் மையச் சரடாக இருப்பது பார்ப்பனீயம்தான் என்றும் அதைத் தூக்கிப்பிடிப்பது மட்டுமே இந்து மதத்தின் வேலை என்றும் ஒரு கற்பிதம் உறுதியாக இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டது.. இதை நமது அறிவுஜீவிகள் எவ்விதமான மறுகேள்வியும் இன்றி ஆதரிக்கிறார்கள்.. ஆனால், இதைத் தவறு என்று சொல்லி மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஆய்வாளர்கள் மற்றும் சமூக அறிவியல் நிபுணர்கள் மட்டுமே.. புனைவுலகில் பயணிக்கும், எழுத்தில் மட்டுமே தனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28713

காந்தி, கிலாஃபத், தேசியம்

அன்புள்ள ஜெயமோகன், காந்தியும் சனாதனமும் குறித்து எனது சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அடிப்படைவாதம் என்பது உண்மையில் முழுக்க முழுக்க ஓர் அரசியல் கோட்பாடு – அதாவது, அரசியல் தளத்தில் செயல்படும் இந்துத்துவத்தை அடிப்படைவாத இந்துத்துவம் என்று வரையறுத்து, இதன் தொடக்கம் ஐரோப்பிய தேசியவாதத்தில் உள்ளது என்று விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இது உண்மையில் அதற்கு முன்னமேயே இஸ்லாமியப்படையெடுப்புகளின் எதிர்விளைவாகத் திரண்ட ஒன்று என நான் நினைக்கிறேன். விஜயநகரப்பேரரசு, சிவாஜியின் மராட்டியப்பேரரசு, குரு கோவிந்த சிங்கின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26133