Tag Archive: தெலுங்கு மொழி இலக்கியம்

தெலுங்கு மொழியில் இலக்கியம்– ஒரு கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ புத்தகத்தின் முன்னுரையில் தெலுங்கில் பொருட்படுத்த கூடிய அளவுக்கு இலக்கியம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். சென்றாண்டு செண்னை புத்தக கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தில் சில புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து விலைப்பட்டியல் போடப்பட்டு கொண்டிருந்த போது ஒருவர் ‘அஞ்சலை’ நாவலை கொடுத்து இதையும் வாங்கி கொள்ளுங்கள் என்றார்.நான் அதை தயக்கத்துடன் பார்த்துவிட்டு வேண்டாம் என்றேன். ‘எப்படி எழுதியிருக்கார் படிச்சு பாருங்க’ என்றார். ‘வேண்டாம்ங்க’ என்றேன். ‘சரி நீங்க படிச்சி பார்த்துட்டு நல்லாயிருந்தா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/234