Tag Archive: தெய்வமிருகம்

தெய்வமிருகம் கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த வாரம் நான் தெய்வ மிருகம் படிப்பதற்காக உங்கள் தளத்தை தேடினேன். எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அதில் உங்கள் அப்பாவைப் போலவே என்னுடைய அப்பாவின் எப்போதும் வெளியே தெரியும் மிகவும் கண்டிப்பான தோற்றமும் தன்  குழந்தைகளுக்கு எதாவது நேர்ந்தால் மட்டுமே வெளிப்படும் அசாத்தியமான உறுதி, முயற்சி, அன்பு, கணிவு, தாய்மை, மூர்க்கம் ஆகியவையும் நன்றாக வெளிப்பட்டிருந்தன. பெரும்பாலான சமயங்களில் இந்த மறுமுகம் குழந்தைகளுக்கே கூட தெரிவதில்லை என நினைக்கிறேன் அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87085

தெய்வமிருகம்-கடிதம்

அன்புள்ள ஜெ, தெய்வமிருகம் பதிவு இப்போதுதான் வாசிக்கிறேன். வாசித்து முடிக்கையில் கண்களில் என்னை அறியாது நீர் கோர்த்துக் கொண்டது. கண்ணீரின் காரணம் நீங்கள் அனுபவிக்க நேர்ந்த வலியா அல்லது உங்கள் தந்தை பற்றி எழுந்த உணர்ச்சிப் பெருக்கா அல்லது அற்புதம் போல் தேறி வந்த விஷயமா அல்லது அனைத்துமே காரணமா …. தெளிவாகச் சொல்ல முடியவில்லை. http://www.jeyamohan.in/?p=832 அன்புடன், வள்ளியப்பன் அன்புள்ள வள்ளியப்பன் நன்றி லோகி ஒருமுறை சொன்னார். அன்பைக் காண்பதும் அன்பின்மையைக் காண்பதும்தான் கண்ணீரை வரவழைக்கின்றன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35881