Tag Archive: தென்கரை மகாராஜன் கோயில்

தென்கரை மகாராஜன்

அன்புள்ள ஜெ! வணக்கம். வள்ளியூர் அருகில் இருக்கும் தென்கரை மகாராஜர் கோவிலா? எங்கள் குலதெய்வம் அவர்.சித்தூர் சாஸ்தா என்றும் கூறுகிறார்கள் அல்லவா? நீங்கள் குறிப்பிடுவது அவர்தானா? எங்கள் மூதாதையர்கள் தாழையூத்து அருகில் உள்ள நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்கள்.ஸ்மார்த்தப் பிராமணர்களாகிய எங்க‌ளுக்கு தென்கரை மகாராஜர் எப்படி குலதெய்வம் ஆனார்?அப்படியென்றால் தாழையூத்துக்கு வரும் முன்னர் எங்கள் மூதாதையர் வள்ளியூர்ப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாமோ? கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி) அன்புள்ள முத்துக்கிருஷ்ணன் சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் ஒன்றே ஒன்றுதான். தென் தமிழ்நாட்டில் நெல்லையப்பர்- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28677