அன்புள்ள ஜெ மோ தங்களது தென்கரை மகராஜா பற்றிய பதிவு பார்த்தேன். அதில் சாஸ்தா சிலை யோக உபவிஷ்ட நிலையில் உள்ளதாக எழுதி இருந்தீர்கள். எனது குல தெய்வமான வாகைக்குளம் சாஸ்தாவும் அதே போலத் தான் இருக்கிறார். (வாகைக்குளம் நாங்குனேரிக்கு அருகில் உள்ளது). யோக பட்டம் விலகி இருக்கிறது. வலது காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும், இடது காலைக் குத்துக்கால் இட்டுக் கொண்டும் இருக்கிறார். இது தான் யோக உபவிஷ்ட நிலை என்பதா? இதைப் பற்றி சிறிது …
Tag Archive: தென்கரை மகாராஜன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/29693
தென்கரை மகாராஜா கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். குலதெய்வம்-கடிதங்கள் பதிவு கண்டேன். சிலர் அறியாமையால் திருப்பதி பாலாஜி குலதெய்வம் என்று கூறுகிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். அறியாததால் அவ்வாறு சொல்ல வேண்டி இருக்கிறது. ஒருவருக்குத் தனது குலதெய்வம் தெரியாவிட்டால், திருப்பதி பாலாஜி குலதெய்வமாக அனுசரிக்கப்படுவார். திதி கொடுக்கும் போது, ஒருவருக்கு முப்பாட்டன் பெயர் தெரியா விட்டால், கோவிந்தா எனவும், லக்ஷ்மி எனவும் குறிப்பிடப்படும். வணக்கம், ராமகிருஷ்ணன் அன்புள்ள ஜெ! வணக்கம். எங்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகாராஜர் சாஸ்தாவைப் பற்றி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/29090