குறிச்சொற்கள் தூரத்துப்பாலை

குறிச்சொல்: தூரத்துப்பாலை

புறப்பாடு 6 – தூரத்துப்பாலை

வடசேரி ராஜேஷும், நாகராஜாகோயில் ராஜாவும், சின்ன யுவராஜும் கொஞ்சம் மிதப்பு. கட்டுப்படியாகாது. மீனாட்சியும், தங்கமும், முத்துவும்தான் சகாயம். ஆனால் ஒழுகிணசேரி சரஸ்வதி போல வராது. அங்கே தரைடிக்கட்டுக்கு இருபதே பைசாதான். பிரிட்டிஷ் காலகட்டத்தில்...