குறிச்சொற்கள் தூக்க நேர்ச்சை
குறிச்சொல்: தூக்க நேர்ச்சை
தூக்க நேர்ச்சை
பங்குனி மாதம் குமரிமாவட்டத்தில் பகவதிக்குரியது.சித்திரை தொடங்கியதும் பெருந்தெய்வங்களின் விழாக்கள் ஆரம்பிக்கும். பகவதிகள் பத்தாம் நூற்றாண்டு முதலே சாக்தத்தில் இணைந்து சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டாலும் சடங்குகளிலும் கொண்டாட்டங்களிலும் இன்றும் நாட்டார் தெய்வங்கள்தான்.
மார்ச் 24 ஆம் தேதி நண்பர்...