Tag Archive: தூக்கு தண்டனை

தூக்கு-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய இடுகையைப் படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வரை நான் அந்த மூவரையும் தூக்கில் போடுவது சரி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். பின்னர் பேரறிவாளனின் தாயாரின் பேட்டியைப் படித்தேன். அவரது குற்றம் குண்டுக்கு பேட்டரி வாங்கியது என்று தெரிய வந்தது. பேட்டரிக்கு எந்தக் கடையில் பில் தருகிறார்கள் என்ற அவரது தாயாரின் கேள்வி நியாயமானதாகவே இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக ஒரு நிரபராதியை தண்டிப்பதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. பலரது எண்ணமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20750

தூக்கு -கடிதங்கள்

ஜெ , மூன்று நபர்களின் தூக்கை நியாயப்படுத்தும் மனிதர்கள் ஏன்  நம் நாட்டில்  நடக்கும் ‘ விவசாயிகளின் உயிர்பலியை ‘ கண்டுகொள்ளவில்லை . ஒரு வருடம் நடந்தால் ‘உயிர்பலிக்கு’ சம்பந்தப் பட்டவர்களை மன்னிக்கலாம் ஆனால் வருடா வருடம் நமது நாட்டின் விவசாயிகள் வேறு வழி இல்லாமல் எலிக்கறியை  சாப்பிட்டு , தற்கொலை செய்துகொள்கிறார்கள் . இதற்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் கொள்ளை லாபம் அள்ளித்தரும் ‘விளையாட்டில் ‘ அதிக கவனம் செலுத்துகிறார் ….வருடா வருடம் நடக்கும் விவசாயிகளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20549

மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு

பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் இரண்டு மாதத்துக்கு ஒத்திப்போடத் தீர்ப்பளித்துள்ளது. நேற்று திருவனந்தபுரத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதுவே நிகழும் என்று சொன்னார் -மூன்று மாதம் ஒத்திப்போடக்கூடும் என்று. காரணம், இந்த சிக்கலான வினாக்களுக்கு உடனடியாக விசாரணையை முடிக்கமுடியாது. ஆகவே கால அவகாசம் அளிக்கப்படும். வழக்கு ஒத்திப்போடப்படும் என்றால் அனேகமாக மீண்டும் சிலமுறை ஒத்திப்போடப்படும் என்றும், கடைசியில் தூக்கு ரத்தாக  பெரும்பாலும் வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார். ஏனென்றால் பொதுவாக இந்திய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20497

தூக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் இது குறித்து ஏற்கனவே நண்பர்ளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களும் நீங்கள் வைக்கும் வாதங்களையே வைத்திருக்கிறார்கள். நான் உங்கள் முதல் பகுதியை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இளம் வயதில் செய்து விட்டது. ஆகவே தவறிழைத்தவர்களாகக் கருதப் பட வேண்டும் என்ற அதே நியாயத்தையே நாளைக்கு இவர்களையெல்லாம் விட இள வயதில் பலரையும் கொன்ற கசாப்பும் வைக்கக் கூடும் அல்லவா? மனிதாபிமானத்தில் இதைச் சொல்லலாம் சட்டப் படி இதை சொல்ல முடியாது. இன்று இந்த அடிப்படையில் இவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20244