Tag Archive: தூக்கு

தூக்கு இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். தாங்கள் எழுதிய ‘தூக்கி’லிடல் பற்றிய எண்ணங்களிலிருந்து எனக்கு சில மாற்று எண்ணங்கள் உண்டு. இந்த தூக்கு விஷயத்தை சட்ட ரீதியாகப் பார்க்கையில் இந்திய சட்டப் பிரிவுகளில் இப்படிப்பட்ட ஒரு தண்டனை தேவையா என்றே கேட்கத் தோன்றும். ஆனால் என் வரையில் இன்று இருக்கும் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை என்பதே. இதில் தங்களுடன் உடன்படுகிறேன். இப்படி நிலைக்கொண்டமையால் நான் என்னைக் கொடுமைக்காரராக நினைக்கவில்லை. ஆனால் இன்று தூக்கு தண்டனையை நிராகரிக்கும் பலரும் கருணைப்போர்வையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21287

தூக்கு- எதிர்வினை

திரு ஜெ, ( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்) நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் ‘இந்த’ தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது.  இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் ‘இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக’ நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த தூக்கு தண்டனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20464

தூக்கு-எதிர்வினைகள்

ஜெ, நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். ‘நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம்! அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்’ என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம் அரங்க.முத்தையா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20262

தூக்கிலிரு​ந்து மன்னிப்பு

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார். கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. இந்திய நீதிமன்றங்களில் பொதுவாக ஊழல்களும் தவறுகளும் உண்டு என்பது ரகசியமல்ல. ஆனால் அவை பெரும்பாலும் குற்றவாளிகளை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளியேவிடுவதிலேயே உள்ளன. சந்தேகத்தின் பலன் [benefit of the doubt ] போன்று அதற்கு வசதியான சில சந்துகளும் நம் சட்டத்தில் உள்ளன. பிரம்மாண்டமான இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20229