Tag Archive: தூக்கம்

தூக்கம் குறித்து மேலும்…

  வணக்கம் ஜெ மோ சார்,  உங்களோட இன்னையோட தூக்கம் பத்தின பதிவு படிச்சேன்.  நானும் இந்த தூக்கம் இல்லாம கடந்த சில வருடங்களா அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க சித்ரா மருத்துவ கல்லூரியில் எடுத்த ஸ்லீப் டெஸ்ட் போல நானும் இங்க சென்னையில் ஒரு மருத்துவமனயில் அந்த டெஸ்ட் எடுத்திருக்கேன். எனக்கு  OSA – Obstructive Sleep Apnea சோக்கேடுன்னு சொல்லிட்டாவோ. CPAP ன்னு ஒரு மெசினு , தெனம் ராத்திரி உறங்கும் போது மாட்டிக்கிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85907

தூக்கம்

திரு ஜெயமோகன் நான் வெகு வழக்கமான வாழ்க்கை வாழ்பவன், 9-6 அலுவலக வேலை, 10-6 தூக்கம், தினசரிகள் (வணிக) வாசிப்பது, உங்கள் தளம் வாசிப்பது, சில சமயங்களில் புத்தகம் படிப்பது என்று. சொல்லுமளவிலான எந்த கற்பனையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவன். இருந்தும் என் நினைவில் கனவுகளின்றி நான் தூங்கியதாய் ஒரு நாளும் நினைவில் இல்லை, ஒவ்வொருநாளும் சரியாக தூங்காத அதிருப்தியுடன் தான் எழுகிறேன். மூளை அணையாத தூக்கம். இந்த அரைகுறை தூக்கத்தால் என் பகல் பொழுதின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85644