குறிச்சொற்கள் துவாரகை
குறிச்சொல்: துவாரகை
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–84
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 3
மலையன் சொன்னான். நான் தென்னிலத்திலிருந்து வடக்கு நோக்கி வருந்தோறும் கதைகள் பெருகின. தலைகீழ் பெருமரம் ஒன்றை பார்ப்பதுபோல என்று எனக்கு தோன்றியது. அங்கே தென்னிலத்தில்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–60
பகுதி ஆறு : படைப்புல் - 4
தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–59
பகுதி ஆறு : படைப்புல் - 3
தந்தையே, என் இடப்பக்கம் மிக மெல்ல ஒரு வருகை ஒலியை உணர்ந்தேன். நத்தை ஒன்று இலைச்சருகின்மேல் படிவதுபோல நொறுங்கும் ஒலி. பொருட்கள் அடிபணிவதன் முனகலோசை. காய்ந்த...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56
பகுதி ஐந்து : எரிசொல் - 2
அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55
பகுதி ஐந்து : எரிசொல் - 1
தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–52
பகுதி நான்கு : அலைமீள்கை - 35
பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று...
’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–8
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 3
இளைய யாதவரின் குடில் முன் மரத்தடியில் அமர்ந்து சாத்யகி சொன்னான் “அரசே, துவாரகை இன்றொரு மாபெரும் நாற்களம் என மாறியிருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு மானுடரும்...
’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 2
சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல...
’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 1
சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 5
சாரிகர் துவாரகை பயணத்தில் முற்றிலும் பிறிதொருவனாக தன்னை உணர்ந்தார். அவர் உடல் புழுதிபடிந்து, வெயிலில் வெந்து கருமைகொண்டு, மயிர் பழுப்பேறி, உதடுகள் கருகி நீர்ப்பாவையை நோக்கியபோது...