Tag Archive: துளை

துளை

மிக அற்புதமான இந்த குறும்படத்தினை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,வெறும் 2 நிமிடம் 45 வினாடிகள் மட்டும் ஓடும் இப்படம் மனிதனின் எல்லையற்ற ஆசையின் விளைவை அருமையாக பிரதிபலிக்கிறது. நன்றி, ப.சுதகார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7849