குறிச்சொற்கள் துளி (சிறுகதை)
குறிச்சொல்: துளி (சிறுகதை)
யானைப்படுகொலை
அன்புள்ள ஜெ,
https://www.newindianexpress.com/states/kerala/2020/jun/02/pineapple-filled-with-firecrackers-killed-pregnant-wild-elephant-2150959.amp?__twitter_impression=true
இந்தச் செய்தியை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு கோரமானவர்கள் இந்த மனிதர்கள். விவேகானந்தர் 1897 இல் கேரளத்தைப் பைத்தியக்கார விடுதி என்றார். அதைப் போக்க பல ஆத்மாக்கள் உழைத்தனர். இது கேரளாவுக்கு...
இறைவன், துளி- கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ,
திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு.
இந்த எளிமையான...
துளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்
வேரில் திகழ்வது
அன்புள்ள ஜெ
வேரில் திகழ்வது கதை ஒரு குறுநாவல். ஆனால் அதன் வேகம் காரணமாக அதை வாசித்ததே தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் சிற்றிதழ்களில் கதைகளை வாசிப்பதை மிகவும் குறைத்திருந்தேன். கதைகளில் வாழ்க்கை...
ஆனையில்லா, துளி -கடிதங்கள்
“ஆனையில்லா!”
அன்புள்ள ஆசானுக்கு,
நலம் தானே? உங்கள் சிறுகதை அனைத்தையும் படித்து வருகிறோம். சென்ற முறை நம் நியூஹாம்ப்ஷயர் கார் பயணத்தின் போது உங்கள் அப்பா, அம்மா, தங்கம்மா, அண்ணா, இளமைக்காலம் பற்றி நிறைய...
துளி, மொழி- கடிதங்கள்
மொழி
அன்புள்ள ஜெ,
'மொழி' சிறுகதை வாசித்தேன். "எல்லாச் சொல்லும் பொருளற்றவையே" என்று தொல்காப்பியர் மாற்றிப் பாடியிருக்கவேண்டுமா என்ன? அனந்தன் பேசுவதை முதலில் வாசித்தபோது கொச்சையான மலையாளத்தில்தான் பேசுவதாக நினைத்தேன். கொஞ்சநேரம் கழித்துத்தான் அது...
தங்கத்தின் மணம், துளி- கடிதங்கள்
தங்கத்தின் மணம்
அன்புள்ள ஜெ..
தங்கத்தின் மணம் கதையைப் படித்தபோது , யோக முழுமையை அடைந்து நிறை வாழ்வை அடைய இருக்கும் கடைசி கணத்தில் , தவத்தை இழந்து மலத்தை தேட ஆரம்பிக்கும் நாகம்...
வேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்
வேரில் திகழ்வது
அன்புள்ள ஜெ
வேரில்திகழ்வது கதையை ஒரு சினிமாவுக்காக நாம் யோசித்திருக்கிறோம். ஆறாண்டுகளுக்கு முன்பு. நாம் தொடர்பே இல்லை. நான் முயற்சிசெய்துகொண்டுதான் இருக்கிறேன்
இப்போது அதை சிறுகதையாக வாசிக்கையில் இன்னொரு டைமன்ஷன் வருகிறது. அதிலுள்ள...
மொழி,துளி- கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
நீண்ட காலத்திற்குப் பின் தமிழிலே வாசிக்கிறேன். இணையத்தில் மேய்வதுண்டு, கதை என்று எதையும் வாசிப்பதில்லை. ஆங்கில வாசிப்பு உண்டு. இந்த ஓய்வில் உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. துளி ஓர்...
வேட்டு, துளி -கடிதங்கள்
துளி
வணக்கம் ஜெ
மற்றுமொரு யானை கதை. உலக இலக்கியத்தில் யானைகளை அல்லது ஏதோ ஒரு விலங்கினைப் பற்றி அதிகம் எழுதியது நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.
கொச்சுகேசவன் வரும் முன்னே அதன் வாடையை வைத்து கோபாலகிருஷ்ணன் இருப்புக்கொள்ளாமலாகிறது....
வேட்டு, துளி -கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
துளி ஒரு அற்புதமான ஃபீல்குட் கதை. ஒருதுளி அன்பு போதும் என்ற ஒற்றை வரியாக கதையைச் சுருக்கிவிடலாம். ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்பியரை ஈஸியாக வரைந்துகாட்டுகிறது....