Tag Archive: துறவு

துறவுத்தகுதி

அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் வலைப்பூவைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகன். முதலில் என்னைப்பற்றி சிறு அறிமுகம். என் வயது 25. நான் சிறு வயதில் இருந்தே தனிமையை விரும்புவேன்.பள்ளிப் பருவங்களில் அதீத கடவுள் பக்தி கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வேணுகோபால் சுவாமிகள் அவர்களின் பக்தி யோகமும்; பின்னர் சில வருடங்களில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோகமும் அறிமுகமாயின.அவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35541

துறவு-கடிதம்

அன்பு ஜெயமோஹன், வணக்கம். ஆன்மீகம் பற்றிய தங்கள் கேள்வி பதிலில் ஒரு பாரம்பரியம் பற்றிய அதாவது இந்திய ஆன்மீகத்தின் வழி முறைகள் மீது தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும்படியான ஒரு பதிவைக் கண்டேன். இது இந்த மண்ணில் பிறந்தவருள் நடக்கும் உரையாடல் என்னும் அளவில் வேண்டுமென்றால் பொருந்தும். ஆனால் ஆன்மீகம் இந்த அணுகுமுறைக்குள் அடங்காத அளவு ஆழ்ந்தது. ஆன்மீகம் ஒரு தாயின் ஒவ்வொரு குழந்தையும் தாயன்பைத் தனக்கு என்ற ஒரு அந்தரங்க, தனித்த பேறாகக் கருதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22238