குறிச்சொற்கள் துண்டிகேரர்கள்
குறிச்சொல்: துண்டிகேரர்கள்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில்...