குறிச்சொற்கள் துச்சலன்
குறிச்சொல்: துச்சலன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54
அஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17
துரியோதனனும் துச்சாதனனும் தொடர கர்ணன் பீஷ்மரின் படுகளத்தை நோக்கி சென்றபோது விழிதுலங்கும் அளவுக்கு காலைஒளி எழுந்துவிட்டிருந்தது. “நமக்கு இனி பொழுதில்லை” என்று துச்சாதனன் மூச்சுவாங்க கர்ணனின் பின் நடந்தபடி சொன்னான். “ஆம், நாம்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42
துரியோதனன் துச்சாதனனும் துச்சலனும் துர்மதனும் துச்சகனும் சூழ கவச உடையுடன் குருக்ஷேத்ரத்தின் முகப்புக்கு வந்தபோது படைப்பிரிவின் முகப்பில் நின்றிருந்த தேருக்கு அடியில் சிறு மரப்பீடத்தில் அமர்ந்திருந்த சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30
பகுதி நான்கு : ஒளிர்பரல் - 5
யுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்களான துரோணரும்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62
ஏழு : துளியிருள் – 16
அஸ்தினபுரியின் துறைமேடை தொலைவில் தெரிந்ததுமே பலராமர் பதற்றமடைந்தார். வடங்களை மாறிமாறிப் பற்றியபடி தலைகுனிந்து படகின் சிற்றறைக்குள் நுழைந்து “அணுகிவிட்டது” என்றார். “ஆம், ஒலிகள் கேட்கின்றன” என்று விருஷசேனன்...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47
இசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது! வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77
பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1
தேர் வரைக்கும் துரியோதனனை கர்ணன் தன் தோள்வல்லமையால் தூக்கிக்கொண்டு சென்றான். துரியோதனனின் குறடுகள் தரையில் உரசி இழுபட்டன. நோயுற்றவனைப்போல மெல்ல முனகிக்கொண்டிருந்தான். துச்சாதனன் இயல்படைந்து துரியோதனனின்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73
பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 10
மஞ்சத்தறையின் எடைமிக்க கதவு கிரீச்சிட்டு திறக்க, அழுந்தி ஒலித்த காலடிகளுடன் உள்ளே வந்த முனிவரை காய்ச்சல் படிந்த கண்களால் கர்ணன் நிமிர்ந்து நோக்கினான். மரவுரி...
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 60
பகுதி எட்டு: நூறிதழ் நகர் 4
நீள்கூடத்தில் அமர்ந்திருந்த கௌரவர்கள் பன்னிருவரும் கைகளைக்கட்டி தலைதாழ்த்தியும், சாளரங்களினூடாக வெளியே நோக்கியும், தரைப்பளிங்கை காலால் வருடியும் ஆழ்ந்த அமைதியில் இருந்தனர். சாளரத்தருகே இழுத்திட்ட பீடத்தில் உடலைச் சரித்து...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
பகுதி எட்டு :நூறிதழ் நகர் 3
அவைக்குள் நுழைந்த முதற்கணம் திருவிழாப் பெருங்களமென அது பெருகி நிறைந்திருப்பதாக கர்ணன் நினைத்தான். ஆனால் பீடத்தருகே சென்று அமர்வதற்கு முன்பு நோக்கியபோது மேலும் பெரும்பகுதி ஒழிந்து கிடப்பதை...