குறிச்சொற்கள் தீ அறியும் (குறுநாவல்)

குறிச்சொல்: தீ அறியும் (குறுநாவல்)

தீ அறியும் (குறுநாவல்) : 5

தங்கம்மை அனந்தனை மெல்ல உலுக்கி ''அப்பீ...அப்பீ ''என்று கூப்பிட்டபோது அவன் சிவந்து தடித்த கண்களை திறந்து அவளைப்பார்த்தான். ''அப்பி எளிக்கணும்...நேரம் எட்டாச்சுல்லா...'' அனந்தனுக்கு அவன் எங்கிருக்கிறான் என்ற எண்ணம் மெல்ல மெல்ல உள்ளே...

தீ அறியும் (குறுநாவல்) : 4

அனந்தன் மீண்டும் தூக்கத்தில் அழுந்தினான். புதைந்து போகும்போது அந்த கிருகிரு ஒலி வலுத்து பேச்சொலி மெலிதாகிக் கேட்டது. அவ்வொலி அனந்தனின் தட்டுபடியின் கால்களில் கேட்டது. சிதல்கள். வெள்ளை உடல்கள் இருட்டில் நன்றாகவே தெரிந்தன....

தீ அறியும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.. ஆங்காங்கே 'பாகவதத்தின் ' துணுக்குகள் உக்கிரமாக பட்டுத் தெறிக்கின்றன. வட இந்திய பிரம்மா, வயதானவராக வெண் தடியுடன் மிளிர்வார். (திரைப் படம் மற்றும் t.v. தொடர்களில்). தென் இந்திய பிரம்மா, நடுத்தர வயதினராய்,...

தீ அறியும் (குறுநாவல்) : 3

அப்பா கையில் ஒரு கம்புடன் மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அனந்தன் உரக்க கத்தியபடி போத்தியின் பிடிவிட்டு இறங்க முயன்றான். அவர் கைகள் இரும்பாலானவை போல இருந்தன. நிறைய முடியுள்ள மார்பில் அவனுடைய...

தீ அறியும் (குறுநாவல்) : 2

''பிரம்மா படைச்ச ஏழு லோகங்களிலயும் ஆகெ புண்யமானது பூமி. பூமியிலேயே புண்யம் உள்ளது இந்த பாரதவர்ஷம். புண்யபூமே பாரத வர்ஷேன்னுட்டாக்கும் சாஸ்திர விதி. பாரத வர்ஷம்பூமி கன்யகைக்க முகம்லா . அந்த முகத்தில...

தீ அறியும் (குறுநாவல்) : 1

சிருஷ்டிதேவனாகிய பிரம்மதேவர் வெகுதூரம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து அலைந்து களைத்து கால்கடுக்க ஒரு சிறிய பாறையில் அமர்ந்தார். வலது கட்டைவிரல் மிகவும் வலிக்கவே அதை பிடித்து இழுத்துவிட்டபடி இன்னும் போகவேண்டிய தூரத்தை எண்ணி...