Tag Archive: தீவிரவாதம்

மிரட்டலை எதிர்கொள்ளுதல்

ஜெ, நான் உங்கள் கட்டுரைகளால் கவரப்பட்டவன். குறிப்பாக நீங்கள், ஒரு பிரச்சனையை அணுகும் முறையினாலும் உங்கள் தரப்புனை முன் வைக்கும் முறையினாலும்.உங்களின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பற்றிய விமர்சனம் முழுதும் சரியே. அவர்கள் இக்கால இளைஞர்களிடம் மதவெறியை ஊட்டி தவறான பாதைக்கு திருப்பகிறார்கள். அவ்வடிப்படைவாதிகளை எதிர்கொள்வது பெரும சவாலாக உள்ளது. அவர்கள் எதையும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் எளிதாக கூறும் கருத்துக்கள் கூட திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி. உங்களுக்கு வரும் வசைகளையும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75863